ஏகச் லோக ப்ரகரணம்
1
கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனிமே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவித்பதர்சனவிதௌ கிம் ஜ்யோதி ராக்யாஹிமே I
சக்ஷுஸ்தஸ்ய நிமீலநாதி ஸமயே கிம் b: தியோதர்சணே
கிம் தத்ராஹம்: அதோ பவான்பரமகம் ஜ்யோதிஸ்ததஸ் I ப்ரபோ II
பொருள்: உனக்குத் துணையாக இருக்கும் ஒளி எது? பகலில் சூர்யன் தான். இரவில் விளக்கு முதலியன இருக்கலாம்; ஆனால் அந்த சூர்யனையும் விளக்கையும் காணவேண்டுமே, அதற்கு வெளிச்சம் எது? அதுவா கண் இருக்கிறதே! சரி! கண்மூடிக் கொள்ளும் நேரத்தில்? அதுதான் புத்தி உள்ளதே! சரிதான், அதையும் தெரிந்து கொள்ள ஒளி எதுவோ அங்கு நான் அதாவது ஆத்மா உள்ளதே. ஆனால் அந்த ஆத்மாதான் ஒளு மிக்கது. அந்த ஒளியும் ஆத்மாவும் ஒன்றேதான்
ஏகச் லோக ப்ரகரணம் முற்றிற்று
The Eka Loka Prakaraṇam is a profound Advaita Vedānta treatise traditionally attributed to Adi Shankaracharya. It explores the non-dual vision that the apparent multiplicity of the universe is ultimately rooted in the one indivisible Reality, Brahman. Through careful philosophical inquiry, the work teaches that the world perceived through ignorance appears diverse, while true knowledge reveals the unity of all existence in pure consciousness. By harmonizing Jñāna (spiritual wisdom), Ātma-vicāra (Self-inquiry), Viveka (discrimination), and the non-dual philosophy of Advaita Vedānta, the Eka Loka Prakaraṇam guides seekers beyond the illusion of separateness toward the direct realization of the eternal Ātman, culminating in Self-realization, abiding peace, and the supreme goal of Moksha.
No comments yet. Be the first to share your thoughts!